2 சாமுவேல் 7:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணின நாள்முதற்கொண்டு இந்நாள்வரைக்கும், நான் ஒரு ஆலயத்திலே வாசம்பண்ணாமல், கூடாரத்திலும் வாசஸ்தலத்திலும் உலாவினேன்.

2 சாமுவேல் 7

2 சாமுவேல் 7:1-16