2 சாமுவேல் 6:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது கர்த்தருக்கு ஊசாவின் மேல் கோபமூண்டது; அவனுடைய துணிவினிமித்தம் தேவன் அங்கே அவனை அடித்தார்; அவன் அங்கே தேவனுடைய பெட்டியண்டையில் செத்தான்.

2 சாமுவேல் 6

2 சாமுவேல் 6:1-17