2 சாமுவேல் 6:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தேவனுடைய பெட்டியை ஒரு புது இரதத்தின்மேல் ஏற்றி, அதைக் கிபியாவிலிருக்கிற அபினதாபின் வீட்டிலிருந்து கொண்டுவந்தார்கள்; அபினதாபின் குமாரராகிய ஊசாவும், அகியோவும் அந்தப் புது இரதத்தை நடத்தினார்கள்.

2 சாமுவேல் 6

2 சாமுவேல் 6:1-13