2 சாமுவேல் 6:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்படியே தாவீதும், இஸ்ரவேல் சந்ததியார் அனைவரும் கர்த்தருடைய பெட்டியைக் கெம்பீர சத்தத்தோடும் எக்காள தொனியோடும் கொண்டுவந்தார்கள்.

2 சாமுவேல் 6

2 சாமுவேல் 6:7-22