2 சாமுவேல் 3:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

எப்ரோனிலே தாவீதுக்குப் பிறந்த குமாரர்: யெஸ்ரயேல் ஊராளான அகினோவாமிடத்திலே பிறந்த அம்னோன் அவனுக்கு முதல் பிறந்தவன்.

2 சாமுவேல் 3

2 சாமுவேல் 3:1-8