2 சாமுவேல் 3:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவள் புருஷன் பகூரீம் மட்டும் அவள் பிறகாலே அழுதுகொண்டு வந்தான். அப்னேர் அவனை நோக்கி: நீ திரும்பிப்போ என்றான்; அவன் திரும்பிப் போய்விட்டான்.

2 சாமுவேல் 3

2 சாமுவேல் 3:11-21