2 சாமுவேல் 23:18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

யோவாபின் சகோதரனும் செருயாவின் குமாரனுமான அபிசாய் என்பவன், அந்த மூன்றுபேரில் பிரதானமானவன்; அவன் தன் ஈட்டியை ஓங்கி முந்நூறு பேரை மடங்கடித்ததினால், இந்த மூன்று பேர்களில் பேர்பெற்றவனானான்.

2 சாமுவேல் 23

2 சாமுவேல் 23:17-24