2 சாமுவேல் 23:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இவன் அந்த நிலத்தின் நடுவிலே நின்று அதைக் காப்பாற்றி, பெலிஸ்தரை மடங்கடித்துப்போட்டான்; அதனால் கர்த்தர் பெரிய இரட்சிப்பை நடப்பித்தார்.

2 சாமுவேல் 23

2 சாமுவேல் 23:8-15