2 சாமுவேல் 22:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மரண அலைகள் என்னைச் சூழ்ந்துகொண்டு, துர்ச்சனப்பிரவாகம் என்னைப் பயப்படுத்தினது.

2 சாமுவேல் 22

2 சாமுவேல் 22:1-12