2 சாமுவேல் 22:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர் அம்புகளை எய்து, அவர்களைச் சிதற அடித்து, மின்னல்களைப் பிரயோகித்து, அவர்களைக் கலங்கப்பண்ணினார்.

2 சாமுவேல் 22

2 சாமுவேல் 22:11-24