2 சாமுவேல் 21:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆனாலும் தாவீதும் சவுலின் குமாரனாகிய யோனத்தானும் கர்த்தரைக் கொண்டு இட்ட ஆணையினிமித்தம், ராஜா சவுலின் குமாரனாகிய யோனத்தானின் மகன் மேவிபோசேத்தைத் தப்பவிட்டு,

2 சாமுவேல் 21

2 சாமுவேல் 21:1-14