2 சாமுவேல் 2:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அன்றியும் தன்னோடிருந்த மனுஷரையும், அவர்கள் குடும்பங்களையும் கூட்டிக்கொண்டுபோனான்; அவர்கள் எப்ரோனின் சுற்றூர்களிலே குடியேறினார்கள்.

2 சாமுவேல் 2

2 சாமுவேல் 2:1-7