2 சாமுவேல் 2:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஒருவர் தலையை ஒருவர் பிடித்து, ஒருவருடைய விலாவிலே ஒருவர் பட்டயத்தினாலே குத்தி, ஒருமிக்க விழுந்தார்கள்; அதினாலே கிபியோனிலிருக்கிற அந்த ஸ்தலம் எல்காத்அசூரிம் என்னப்பட்டது.

2 சாமுவேல் 2

2 சாமுவேல் 2:13-24