2 சாமுவேல் 19:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ராஜா தன் முகத்தை மூடிக்கொண்டு, மகா சத்தமாய்: என் மகனாகிய அப்சலோமே, அப்சலோமாகிய என் மகனே, என் மகனே என்று அலறிக்கொண்டிருந்தான்.

2 சாமுவேல் 19

2 சாமுவேல் 19:1-7