2 சாமுவேல் 18:23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதற்கு அவன்: எப்படியானாலும் நான் ஓடுவேன் என்றான்; அப்பொழுது யோவாப்: ஓடு என்றான்; அப்படியே அகிமாஸ் சமனான பூமிவழியாயோடி கூஷிக்கு முந்திக்கொண்டான்.

2 சாமுவேல் 18

2 சாமுவேல் 18:20-30