2 சாமுவேல் 18:21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

யோவாப் கூஷியை நோக்கி: நீ போய், கண்டதை ராஜாவுக்கு அறிவி என்றான்; கூஷி யோவாபை வணங்கி ஓடினான்.

2 சாமுவேல் 18

2 சாமுவேல் 18:17-22