2 சாமுவேல் 17:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

வீட்டுக்காரி ஒரு பாயை எடுத்து, கிணற்றுவாயின்மேல் விரித்து, காரியம் வெளிப்படாதபடிக்கு, அதின்மேல் நொய்யைப் பரப்பிவைத்தாள்.

2 சாமுவேல் 17

2 சாமுவேல் 17:12-24