2 சாமுவேல் 16:23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்நாட்களில் அகித்தோப்பேல் சொல்லும் ஆலோசனை தேவனுடைய வாக்கைப்போல இருந்தது; அப்படி அகித்தோப்பேலின் ஆலோசனையெல்லாம் தாவீதுக்கும் இருந்தது, அப்சலோமுக்கும் அப்படியே இருந்தது.

2 சாமுவேல் 16

2 சாமுவேல் 16:22-23