2 சாமுவேல் 14:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்படியே தெக்கோவா ஊராளான அந்த ஸ்திரீ ராஜாவோடே பேசப்போய், தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி: ராஜாவே, இரட்சியும் என்றாள்.

2 சாமுவேல் 14

2 சாமுவேல் 14:1-9