2 சாமுவேல் 14:24 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ராஜா: அவன் என் முகத்தைப் பார்க்கவேண்டியதில்லை; தன் வீட்டுக்குத் திரும்பிப் போகட்டும் என்றான்; அப்படியே அப்சலோம் ராஜாவின் முகத்தைப் பார்க்காமல் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான்.

2 சாமுவேல் 14

2 சாமுவேல் 14:19-29