2 சாமுவேல் 14:18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது ராஜா அந்த ஸ்திரீக்குப் பிரதியுத்தரமாக: நான் உன்னிடத்தில் கேட்கும் காரியத்தை நீ எனக்கு மறைக்க வேண்டாம் என்றான். அதற்கு அந்த ஸ்திரீ, ராஜாவாகிய என் ஆண்டவர் சொல்வாராக என்றாள்.

2 சாமுவேல் 14

2 சாமுவேல் 14:17-23