2 சாமுவேல் 13:39 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தாவீது ராஜா அம்னோன் செத்தபடியினால், அவனுக்காகத் துக்கித்து ஆறுதல் அடைந்தபோது அப்சலோமைப் பின்தொடரும் நினைவை விட்டுவிட்டான்.

2 சாமுவேல் 13

2 சாமுவேல் 13:38-39