2 சாமுவேல் 13:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதற்கு அவள்: வேண்டாம், என் சகோதரனே, என்னை அவமானப்படுத்தாதே, இஸ்ரவேலிலே இப்படிச் செய்யத்தகாது; இப்படிப்பட்ட மதிகேடான காரியத்தைச் செய்யவேண்டாம்.

2 சாமுவேல் 13

2 சாமுவேல் 13:10-16