2 சாமுவேல் 11:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது தாவீது, அந்த ஸ்திரீ யார் என்று விசாரிக்க ஆள் அனுப்பினான்; அவள் எலியாமின் குமாரத்தியும், ஏத்தியனான உரியாவின் மனைவியுமாகிய பத்சேபாள் என்றார்கள்.

2 சாமுவேல் 11

2 சாமுவேல் 11:1-6