2 சாமுவேல் 10:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதைத் தாவீது கேள்விப்பட்டபோது, யோவாபையும் பராக்கிரமசாலிகளாகிய சமஸ்த இராணுவத்தையும் அனுப்பினான்.

2 சாமுவேல் 10

2 சாமுவேல் 10:1-11