2 சாமுவேல் 10:18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சீரியர் இஸ்ரவேலுக்கு முன்பாக முறிந்தோடினார்கள்; தாவீது சீரியரில் எழுநூறு இரதவீரரையும் நாற்பதினாயிரும் குதிரைவீரரையும் கொன்று, அவர்களுடைய படைத்தலைவனாகிய சோபாகையும் சாகும்படி வெட்டிப்போட்டான்.

2 சாமுவேல் 10

2 சாமுவேல் 10:10-19