2 சாமுவேல் 10:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சீரியர் கைமிஞ்சுகிறதாயிருந்தால் நீ எனக்கு உதவிசெய்யவேண்டும்; அம்மோன் புத்திரர் கை மிஞ்சுகிறதாயிருந்தால் நான் உனக்கு உதவிசெய்ய வருவேன்.

2 சாமுவேல் 10

2 சாமுவேல் 10:7-14