2 கொரிந்தியர் 9:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இந்தத் தர்மசகாயமாகிய பணிவிடை பரிசுத்தவான்களுடைய குறைவுகளை நீக்குகிறதுமல்லாமல், அநேகர் தேவனை ஸ்தோத்திரிப்பதினாலே சம்பூரணபலனுள்ளதாயும் இருக்கும்.

2 கொரிந்தியர் 9

2 கொரிந்தியர் 9:4-15