2 கொரிந்தியர் 8:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆதலால் தீத்து இந்தத் தர்மகாரியத்தை உங்களிடத்தில் தொடங்கினபடியே, அதை முடிக்கவும் வேண்டுமென்று அவனைக் கேட்டுக்கொண்டோம்.

2 கொரிந்தியர் 8

2 கொரிந்தியர் 8:1-12