2 கொரிந்தியர் 8:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நாங்கள் கேட்டுக்கொண்டதை அவன் அங்கிகரித்ததுமல்லாமல், அவன் அதிக ஜாக்கிரதையாயிருந்து, தன் மனவிருப்பத்தின்படியே உங்களிடத்திற்கு வரப் புறப்பட்டான்.

2 கொரிந்தியர் 8

2 கொரிந்தியர் 8:15-24