2 கொரிந்தியர் 8:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சமநிலைப் பிரமாணத்தின்படியே, அவர்களுடைய செல்வம் உங்கள் வறுமைக்கு உதவும்படிக்கு இக்காலத்திலே உங்களுடைய செல்வம் அவர்களுடைய வறுமைக்கு உதவுவதாக.

2 கொரிந்தியர் 8

2 கொரிந்தியர் 8:12-18