2 கொரிந்தியர் 7:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

எங்களுக்கு இடங்கொடுங்கள்; நாங்கள் ஒருவனுக்கும் அநியாயஞ்செய்யவில்லை, ஒருவனையும் கெடுக்கவில்லை, ஒருவனையும் வஞ்சிக்கவில்லை.

2 கொரிந்தியர் 7

2 கொரிந்தியர் 7:1-12