2 கொரிந்தியர் 7:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகையால் எல்லாவிதத்திலும் உங்களைக்குறித்து எனக்குத் திடநம்பிக்கை உண்டாயிருக்கிறதென்று சந்தோஷப்படுகிறேன்.

2 கொரிந்தியர் 7

2 கொரிந்தியர் 7:12-16