2 கொரிந்தியர் 5:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இந்தக் கூடாரத்திலிருக்கிற நாம் பாரஞ்சுமந்து தவிக்கிறோம்; இந்தப் போர்வையைக் களைந்துபோடவேண்டுமென்று விரும்பாமல், மரணமானது ஜீவனாலே விழுங்கப்படுவதற்காகப் போர்வை தரித்தவர்களாயிருக்கவேண்டுமென்று விரும்புகிறோம்.

2 கொரிந்தியர் 5

2 கொரிந்தியர் 5:1-10