2 கொரிந்தியர் 4:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

எங்கள் சுவிசேஷம் மறைபொருளாயிருந்தால், கெட்டுப்போகிறவர்களுக்கே அது மறைபொருளாயிருக்கும்.

2 கொரிந்தியர் 4

2 கொரிந்தியர் 4:1-13