2 கொரிந்தியர் 4:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது.

2 கொரிந்தியர் 4

2 கொரிந்தியர் 4:14-18