2 கொரிந்தியர் 4:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இப்படி மரணமானது எங்களிடத்திலும், ஜீவனானது உங்களிடத்திலும் பெலன் செய்கிறது.

2 கொரிந்தியர் 4

2 கொரிந்தியர் 4:6-15