2 கொரிந்தியர் 3:18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்.

2 கொரிந்தியர் 3

2 கொரிந்தியர் 3:12-18