2 கொரிந்தியர் 3:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அன்றியும் ஒழிந்துபோவதே மகிமையுள்ளதாயிருந்ததானால், நிலைத்திருப்பது அதிக மகிமையுள்ளதாயிருக்குமே.

2 கொரிந்தியர் 3

2 கொரிந்தியர் 3:1-16