2 கொரிந்தியர் 13:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆனதால் இடித்துப்போட அல்ல, ஊன்றக்கட்டவே கர்த்தர் எனக்குக் கொடுத்த அதிகாரத்தின்படி, நான் உங்களிடத்தில் வந்திருக்கும்போது, கண்டிதம்பண்ணாதபடிக்கு, நான் தூரமாயிருந்து இவைகளை எழுதுகிறேன்.

2 கொரிந்தியர் 13

2 கொரிந்தியர் 13:1-14