2 கொரிந்தியர் 12:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்போஸ்தலனுக்குரிய அடையாளங்கள் எல்லாவிதமான பொறுமையோடும்., அதிசயங்களோடும், அற்புதங்களோடும், வல்லமைகளோடும், உங்களுக்குள்ளே நடப்பிக்கப்பட்டதே.

2 கொரிந்தியர் 12

2 கொரிந்தியர் 12:10-21