2 கொரிந்தியர் 12:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்தப்படி நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்; ஆகையால் கிறிஸ்துவினிமித்தம் எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்.

2 கொரிந்தியர் 12

2 கொரிந்தியர் 12:2-16