2 கொரிந்தியர் 10:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உங்களுக்கு முன்பாக இருக்கும்போது தாழ்மையாயும், தூரத்திலே இருக்கும்போது உங்கள்மேல் கண்டிப்பாயும் இருக்கிற பவுலாகிய நான் கிறிஸ்துவின் சாந்தத்தையும் தயவையும் முன்னிட்டு உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.

2 கொரிந்தியர் 10

2 கொரிந்தியர் 10:1-5