2 கொரிந்தியர் 1:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம்.

2 கொரிந்தியர் 1

2 கொரிந்தியர் 1:1-12