2 கொரிந்தியர் 1:24 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உங்கள் விசுவாசத்திற்கு நாங்கள் அதிகாரிகளாயிராமல், உங்கள் சந்தோஷத்திற்குச் சகாயராயிருக்கிறோம்; விசுவாசத்தினாலே நிலைநிற்கிறீர்களே.

2 கொரிந்தியர் 1

2 கொரிந்தியர் 1:22-24