2 கொரிந்தியர் 1:21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உங்களோடேகூட எங்களையும் கிறிஸ்துவுக்குள் ஸ்திரப்படுத்தி, நம்மை அபிஷேகம்பண்ணினவர் தேவனே.

2 கொரிந்தியர் 1

2 கொரிந்தியர் 1:16-24