2 இராஜாக்கள் 9:28 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவனுடைய ஊழியக்காரர் அவனை இரதத்தின்மேல் எருசலேமுக்குக் கொண்டுபோய், அவனைத் தாவீதின் நகரத்தில் அவன் பிதாக்களோடு அவனுடைய கல்லறையிலே அடக்கம்பண்ணினார்கள்.

2 இராஜாக்கள் 9

2 இராஜாக்கள் 9:18-34