2 இராஜாக்கள் 9:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது யெகூ இரதத்தின்மேல் ஏறி, யெஸ்ரயேலுக்கு நேராகப் போனான், யோராம் அங்கே வியாதியாய்க் கிடந்தான்; யோராமைப்பார்க்க, யூதாவின் ராஜாவாகிய அகசியாவும் அங்கே வந்திருந்தான்.

2 இராஜாக்கள் 9

2 இராஜாக்கள் 9:15-26