2 இராஜாக்கள் 8:28 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் ஆகாபின் குமாரனாகிய யோராமோடேகூடக் கீலேயாத்திலுள்ள ராமோத்திற்குச் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலோடு யுத்தம்பண்ணப்போனான்; சீரியர் யோராமைக் காயப்படுத்தினார்கள்.

2 இராஜாக்கள் 8

2 இராஜாக்கள் 8:24-29