2 இராஜாக்கள் 8:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் நாட்களில் யூதாவுடைய கையின்கீழிருந்த ஏதோமியர் கலகம்பண்ணி, தங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்திக்கொண்டார்கள்.

2 இராஜாக்கள் 8

2 இராஜாக்கள் 8:14-29